பேராவூரணி ரகசியம்,
படித்தவர்கள் மட்டுமே பிழைக்கும் அளவிற்கு மாறிக்கொண்டு இருக்கும் இந்த தமிழ்நாட்டில் தமக்கென்று ஒரு தொழிலை தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டவர்கள் இந்த பேராவூரணி மக்கள் ஆம் அந்த தொழில் "குளிர்பான கடை(cool drinks)" இந்ததொழிலின் ரகசியம் இவர்கள் மட்டும் அறிவார்கள் இந்த தொழில் இன்று பேராவூரணி மக்களின் முக்கியமான ஒன்றாகி விட்டது தமிழ்நாடு தொடங்கி ஆந்திரா, கர்நாடகா வரை பரவி உல்லது இந்த தொழில்,
இந்த தொழிலுக்கான மூலதனங்கல் இந்த பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது ,இந்த கடைகளின் பெயர்கள் பெரும்பாலும் "நீவி சூப்பர் கூல்டிரிங்ஷ்","உதயம்","நீவி கூல்டிரிங்ஷ்" என்றே இருக்கும் நம்ம ஊருகாரர்லை காண வேண்டும்யென்ராள்
இந்த கடைகளுக்கு சென்ரால் போதூம்...

0 comments: